உள்நாடு

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – T-56 ரக துப்பாக்கி மற்றும் 22 ரவைகளுடன் வெல்லவ பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர். 

Related posts

இன்றும் வழமைபோல் மின்வெட்டு

நாட்டில் மீண்டும் வலுக்கும் கொரோனா பலிகள்

புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு