சூடான செய்திகள் 1

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உயர் நீதிமன்றத்தில் ஆஜர்

(UTV|COLOMBO) பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உயர் நீதிமன்றத்தில் சற்று முன்னர் ஆஜரானார்.

தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை குறித்து அவரால் தாக்கல் செய்யப்பட் வழக்கு விசாரணைக்காகவே அவர் தற்போது உயர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாக  தெரிவிக்கிப்படுகின்றது .

Related posts

வெள்ளிக்கிழமை முதல் முச்சக்கர வண்டிகளுக்கான மீற்றர்மானி கட்டாயம்

ஷங்கிரி – லா ஹோட்டல் காலவரையின்றி மூடப்பட்டது

ஆட்டநிர்ணயம், ஊழல் – மோசடி, குற்றங்களை விசாரிக்க சிறப்பு விசாரணைப் பிரிவு