உள்நாடுசூடான செய்திகள் 1

பொலிஸ் மா அதிபர் உட்பட 43 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

(UTV|COLOMBO) – பொலிஸ் மா அதிபர் நான்கு பேர் உட்பட 43 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் ஒப்புதலுடன் சேவையின் தேவை குறித்து இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

Related posts

சிறைக்கைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி

பிரதமரின் ஊடகப் பேச்சாளராக பிரேம்னாத் நியமனம்

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!!