கிசு கிசு

பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு பணிப்பு?

(UTV|COLOMBO)-பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தனது பொலிஸ் மா அதிபர் பதவியை இராஜினாமா செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இராஜ் போன்று கவுன் அணியும் உரிமை எல்லா ஆண்களுக்கும் உண்டு

“ராஜித உட்பட பலர் அரசுக்கு ஆதரவாம்..”

கால நேரம் நீதிமன்றங்களில் ஏறி இறங்கியே கழிகின்றது…