சூடான செய்திகள் 1

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரை-நாடுமுழுவதும் 1790 பேர் கைது

(UTV|COLOMBO) பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய நாடு முழுவதும் நேற்றிரவு(15) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1790 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மதுபானம் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொரோனா அச்சுறுத்தல்; பரீட்சைகள் அனைத்து ஒத்திவைப்பு [VIDEO]

ஜனாதிபதியுடன் கலந்துரையாடலை மேற்கொள்ள சம்பந்தன் வருகை

பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை