சூடான செய்திகள் 1

பொலிஸ் மாஅதிபர் மற்றும் முன்னாள் செயலாளருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான மனு எதிர்வரும் 31ம் திகதி விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு இன்று நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் ப்ரீதி பத்மன் சுரசேன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

 

 

 

 

Related posts

எழுபது கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

பசிலின் மனு பிற்போடப்பட்டது

திருக்கோவில் ஆதார  வைத்தியசாலை சர்ச்சை: ஏனைய வைத்தியசாலைகள் ஆதரவு தெரிவித்து பணிப் பகிஸ்கரிப்பில்