உள்நாடு

பொலிஸ் பரிசோதகர்கள் 209 பேருக்கு பதவி உயர்வு

(UTV | கொழும்பு) – தகைமைகளை பூர்த்தி செய்த 209 பொலிஸ் பரிசோதகர்களுக்கு, உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வை வழங்கப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதாக சரத் பொன்சேகா அறிவிப்பு.

நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது அனைவரதும் பொறுப்பாகும்

பம்பலபிட்டியில் தீ பரவல்