உள்நாடு

பொலிஸ் தலைமையகத்தினால் விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) –   ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலப் பகுதியில் வழங்கப்பட்ட அனுமதி பத்திரத்தை, தனிமைப்படுத்தல் பகுதிகளிலோ அல்லது அந்த பகுதிக்குள் செல்வதற்கோ பயன்படுத்த முடியாது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Image

Related posts

IMF குழு மார்ச் 7ஆம் திகதி இலங்கைக்கு!

கரையோர பாதை ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரி கைது

editor