சூடான செய்திகள் 1

பொலிஸ் உயரதிகாரிகள் 64 பேருக்கு இடமாற்றம்

(UTVNEWS | COLOMBO) – சேவையின் அவசியம் கருதி பிரதி பொலிஸ்மா அதிபர் இருவர் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் 64 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின்பேரில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று முதல் சீகிரியாவை காலை 6.30 இலிருந்து பார்வையிட அனுமதி

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது

16 கோடி ரூபாயை செலுத்துமாறு மின்சார சபைக்கு உத்தரவு