உள்நாடு

பொலிஸ் உத்தியோகத்தர்களினது விடுமுறைகள் இரத்து

(UTV|கொழும்பு)- பதில் பொலிஸ் மா அதிபர் வழங்கிய அலோசனைக்கமைய அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விடுமுறைகள் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

லங்கா சதொச 04 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது

தித்திக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் – பிரதமர்

மூடப்பட்ட டீன்ஸ் வீதி!