உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் 13 பேருக்கு இடமாற்றம்

(UTV|கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் எழுவருக்கும், நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கும் மற்றும் உதவி பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இராணுவ சிப்பாயின் துப்பாக்கி மீட்பு

பூஸா சிறையில் கைதி ஒருவர் குத்திக் கொலை

editor

பிரகீத் எக்னலியகொடவுக்கு எந்த தனிப்பட்ட பகைகளும் யாருடனும் இல்லை [VIDEO]