சூடான செய்திகள் 1

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கைது

(UTV|COLOMBO) – கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சற்று முன்னர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்த திடீர் சுகயீனம் காரணமாக நாரஹேன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

காலநிலையில் இன்றிலிருந்து சிறு மாற்றம்

நாட்டின் பல மாவட்டங்களில் இன்று தேர்தல் ஒத்திகை

பிரபல பாடகி காலமானார்