உள்நாடு

பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

(UTV | கொழும்பு) –  இதுவரை பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாத மெனிங் சந்தை ஊழியர்கள் இருப்பின், அது குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதன்படி, 0718 591 555, 0718 591 551, 0718 591 554 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு குறித்த ஊழியர்கள் தமது பெயர், முகவரி மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் 76 பேர் பாதிப்பு

editor

இலங்கைக்கு வந்த மியன்மார் பிரஜைகள் மீது சர்வதேச சட்டத்தின் படி நடவடிக்கை

editor

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க எல் பி ஃபைனான்ஸ் 50 இலட்சம் ரூபா நன்கொடை

editor