சூடான செய்திகள் 1

பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து

(UTV|COLOMBO)-ஜாஎல, ஏகல பிரதேசத்தில் பொலித்தீன் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை 06.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீயினால் நிறுவனத்தின் இயந்திர உபகரணங்கள் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்கு சேதம் எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின் ஒழுக்கு காரணமாகவே தீ சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Related posts

நாட்டிற்கு வருவோருக்கு PCR பரிசோதனை கட்டாயம்

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்திற்கு பூட்டு

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

editor