உள்நாடு

பொலன்னறுவ மாவட்டம் – முழுமையான தேர்தல் முடிவுகள்

(UTV | கொழும்பு) – 2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தல் பொலன்னறுவ மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 180,847
ஐக்கிய மக்கள் சக்தி – 47,781
தேசிய மக்கள் சக்தி – 6,792
ஐக்கிய தேசிய கட்சி – 6,525

Related posts

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்

இன்றும் அதிக மழை? வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

வீதி அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor