அரசியல்உள்நாடு

பொலன்னறுவையில் உள்ள முஸ்லிம் கிராமங்களுக்கு சஜித் பிரேமதாச விஜயம்

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டம், ஓனேகம மற்றும் புதூர் முஸ்லிம் கிராமங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் சென்று அவர்களின் சுக துக்கங்களைக் கேட்டறிந்தார்.

புதூர் பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து பாதிக்கப்பட்ட மக்களின் தேவைப்பாடுகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

Related posts

வவுனியா பூவரசங்குளத்தில் பேரூந்தில் சிக்குண்டு ஒருவர் பலி – சாரதி கைது

அரசு மருத்துவமனைகளில் பணம் செலுத்தி சிகிச்சை பெறும் வாய்ப்பு

PAFFREL அமைப்பு பெண் தலைவர்களுக்காக ஒழுங்குசெய்த செயலமர்வு

editor