உள்நாடு

பொறிக்குள் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு

(UTV|கொழும்பு)- புஸ்ஸல்லாவை பகுதியில் அமைந்துள்ள தோட்டமொன்றில் இரண்டு சிறுத்தைகள் பொறிக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சிக்கிய சிறுத்தைகளில் ஒன்று உயிரிழந்துள்ளதுடன், மற்றைய சிறுத்தை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்துள்ள சிறித்தையை பாதுகாப்பாக மீட்பதற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

இன்று சுழற்சி முறையில் மின்வெட்டு

சிவனொளிபாத மலைக்கு செல்வோருக்கான அறிவித்தல்

கைவிரிக்கும் LITRO மற்றும் LAUGFS நிறுவனங்கள்