உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியினால் விசேட குழு ஸ்தாபிப்பு

(UTV|கொழும்பு) – பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பாகவும் ஜனாதிபதியினால் விசேட குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது

அரசியலமைப்பின் 33 வது பிரிவில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூகவியல் சவால்களுக்கு மத்தியில் நாட்டிற்கு ஏற்ற பொருளாதார திட்டமொன்றை உருவாக்குவதே இதன் நோக்கமாக அமைந்துள்ளது,

இந்த ஜனாதிபதி செயலணியின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

Related posts

03 தினங்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

ஜனாதிபதி ரணில் தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை கூடியது

editor

ஜனாதிபதி தேர்தல் களத்தில் சமல் ராஜபக்ஸ