உள்நாடுவணிகம்

பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் இன்றும் நாளையும் திறந்து வைக்கப்படவுள்ளது.

மொத்த விற்பனைக்காக இவ்வாறு பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இன்று காலை 4 மணி முதல் வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

   

Related posts

ஜனாதிபதியால் நாட்டு மக்களுக்கு விசேட உரை

வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 20% ஆல் வீழ்ச்சி

editor

கட்டார் உட்பட 03 நாடுகளிலில் இருந்து இலங்கைக்கு வர தடை