உள்நாடு

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பொருளாதார சபை

(UTV | கொழும்பு) – நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பொருளாதார சபையொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைக்கு பரிந்துரைத்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

பாதுகாப்புச் சபை போன்று வாரந்தோறும் கூடும் பொருளாதாரச் சபையே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் பொறுப்பு வகிக்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தடுப்பூசி தொடர்பில் இராணுவத் தளபதியின் விளக்கம்

பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்!

editor

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தல் – மஹிந்த தேசப்பிரிய

editor