உள்நாடு

பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –   எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலங்களில் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

Related posts

கோடீஸ்வர வர்த்தகர் கைது – பிரபல நடிகை பியூமி ஹன்சமாலிக்கு சிக்கல்.

2021 வரவு – செலவுத் திட்ட பாராளுமன்ற உரை ஆரம்பம் [LIVE]

நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை செலுத்த அவகாசம்