(UTV | கொழும்பு) – பொரளை அனைத்து புனிதர்களிள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு (CCD) கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
							previous post
						
						
					
							next post
						
						
					
