உள்நாடு

பொரளையில் இரு பொலிஸார் மீது கத்திக்குத்து – சந்தேக நபருக்கு துப்பாக்கிசூடு

(UTV | கொழும்பு) –

இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்ற பொரளை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள்கள் இருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் பொலிஸ் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து கூரான ஆயுதமும் தலைக்கவசமும் கைப்பற்றப்பட்டன. சந்தேகநபர் அனுராதபுரம் விஜயபுர பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அனைத்து வகையான கையடக்கத் தொலைபேசிகளதும் விலைகள் உயர்வு

கடந்த 24 மணிநேரத்தில் 426 பேர் கைது

பெண்களின் நகைகளை திட்டமிட்டு திருடிய கும்பல் கொத்தாக மாட்டியது : ஹட்டனில் சம்பவம்