சூடான செய்திகள் 1விளையாட்டு

பொது மன்னிப்பு வழங்கிய ஐசிசி

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கெட் மோசடி தொடர்பில் எந்தவொரு தகவலையும் தெரிவிக்க தவறியமைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 15 நாள் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது.

ஜனவரி 16 ஆம் திகதி 31 ஆம் திகதி வரை காலப்பகுதிக்கு இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

Related posts

புளுமென்டல் குப்பை மேட்டில் தீ பரவல்

பாதுகாப்பு செயலாளர் இன்று யாழ். விஐயம்

தம்மிக்க பெரேராவுடன் 10 பேர் இரகசிய சந்திப்பு!