உள்நாடு

பொதுமக்களை பாதுகாக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

Related posts

ஷானி தாக்கல் செய்த மனு விசாரணையில் இருந்து நீதியரசர் யசந்த கோதாகொட விலகல்

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

கத்தாரிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பூட்டு