உள்நாடு

“அரச ஊழியர்கள் நாளை பணிக்கு வர வேண்டாம்” – பிரதமர்

(UTV | கொழும்பு) –  எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ளும் அரச சேவையின் அனைத்து அத்தியாவசியமற்ற ஊழியர்களும் நாளை பணிக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related posts

மொரட்டுவை மேயர் சமன்லால் கைது

அரச ஊழியர்களின் , ஓய்வூதியம் ஜனவரியிலிருந்து வழங்க தீர்மானம்!

புதன்கிழமை விஷேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!!