உள்நாடு

பொதுப் போக்குவரத்து தொடர்பில் விஷேட கலந்துரையாடல்

(UTV |கொவிட் 19) – பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் தனியார் பேருந்து சங்க பிரதிநிதிகளுக்கிடையே இன்று(12) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தற்போது குறைந்தளவிலான தனியார் பேருந்துக்களே போக்குவரத்தில் ஈடுபடுகின்றன. அந்த சேவையை வழமைக்கு கொண்டு வரும் நோக்கில் இன்றைய தினம் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Related posts

தோற்போருக்கு வாக்களித்து சந்தர்ப்பத்தை சீரழிக்க வேண்டாம் – ரிஷாட் எம்.பி

editor

ஜனாதிபதியின் விசேட ஆலோசனை

இன்று UNP இனது சத்தியாக்கிரகப் போராட்டம்