உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் மனுக்கள் மீதான விசாரணை இன்றும் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நாளை(29) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இன்று(28)  எட்டாவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

குப்பைகள் அடங்கிய கொள்கலன்களில் மனித எச்சங்கள் (Breaking news)

சம்மாந்துறையில் பதற்றம் ; இராணுவத்தினர் குவிப்பு

பிரபல இசைக்கலைஞர் காலமானார்…