உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இன்று

(UTV|கொழும்பு)- எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இறுதி தீர்மானம் பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று(20) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

குறித்த இந்த கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க ,இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா, சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

Yuan Wang 5 கப்பல் இன்று மீண்டும் சீனாவுக்கு

வேலையற்ற பட்டதாரிகள் 20,000 பேருக்கு நியமனம்

வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள GMOA