உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் நாளை

(UTV|கொழும்பு)- எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்று நாளை(19) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

குறித்த இந்த கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க ,இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா, சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

  ஸ்ரீ சண்முகா வழக்கு:பெண் சட்டத்தரணி விளக்கம் 

பெருங்கடல் பாதுகாப்புத் தலைமையகமாகிய இலங்கை!

முழு நாட்டுக்கும் அவப் பெயரை ஏற்படுத்தும் – டலஸ் அழகப்பெரும

editor