உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிகரெட் விற்பனையை தடை செய்யக் கோரிக்கை

நாட்டின் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

முச்சக்கரவண்டியொன்று திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியுள்ளது

editor