உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

(UTV| கொழும்பு)- ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைககள் நானை காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் ஆறாவது நாள் விசாரணை உயர் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 இளைஞர்கள் பலி

editor

வீட்டின் பூந்தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது….