உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு)- கொரோன வைரஸ் காரணமாக பொதுத் தேர்தலை பிற்போடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவிருந்த பொதுதேர்தல் அன்றைய தினம் இடம்பெறாது எனவும் தேர்தல் இடம்பெறும் தினம் தொடர்பில் மார்ச் மாதம் 26 ஆம் திகதியின் பின்னர் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

புத்தளம் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு நாணய சுழற்சியில் தெரிவான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்!

editor

வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை

பிரதமர் சிங்கப்பூரிற்கு விஜயம்