அரசியல்

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை

இந்த வருடத்தில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) அறிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அநுர திஸாநாயக்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் பொதுத் தேர்தல் பற்றி பேசுகின்றனர்.

ஆனால், பொதுத்தேர்தலுக்கு பணம் ஒதுக்கப்படவில்லை. “ஜனாதிபதித் தேர்தலுக்காக வரவு – செலவுத் திட்டத்தில் பத்து பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது” என ஜனாதிபதி தெரிவித்தார்.

Related posts

பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

editor

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர

editor

பிரதமரின் புகைப்படங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி பெறப்பட வேண்டும்?

editor