உள்நாடு

பொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது – மஹிந்த தேசப்பிரிய

(UTV|கொழும்பு) – பொது மக்கள் உரிய வகையில் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்பட்டால் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் தவைர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன முன் பிணை கோரி மனு தாக்கல் செய்தார்

editor

லிட்ரோ விலை குறைகிறது

எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளராக லக்‌ஷ்மன் கிரியெல்ல