அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை மறுதினம்

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 30, அடுத்த மாதம் முதலாம் மற்றும் 4 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 759,210 தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அதில் 20,551 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளன.

Related posts

கொழும்பு தாமரை கோபுரத்தில் அறிமுகமாகவுள்ள Bungee Jumping

editor

மீண்டும் பணிப்புறக்கணிப்பு

குடிநீர் போத்தல் வியாபார வர்த்தகர்களுக்கு சிவப்பு சமிஞ்ஞை