அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிட தீர்மானம் – தினேஷ்

முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் சகல மாவட்டங்களிலும் பொது சின்னத்தில் வேட்பாளர்களை களமிறக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

பொது தேர்தல் தொடர்பில் இன்று இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

சிவப்பு சீனியை இறக்குமதி செய்யக் கோரிக்கை

புதிய ஆவணங்களுடன் யானைகளை பதிவு செய்ய நடவடிக்கை