அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சிலிண்டர் சின்னத்தில் போட்டி

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்த அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பேருந்துகள் திடீர் பரிசோதனை – 11 சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை

editor

“தேர்தலை நடத்தாவிட்டால், கட்டுப்படுத்த முடியாத போராட்டம் வெடிக்கும்” மகிந்த தேசப்பிரிய

ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறையை பிரயோகிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – நிஸாம் காரியப்பர் எம்.பி

editor