உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத்தேர்தலில் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக ஜீவன் தொண்டமான்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொது தேர்தலில் காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இடத்திற்கு ஜீவன் தொண்டமான் போட்டியிடவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இன்று மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த கோரிக்கையினை பிரதமரிடம் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

ஜம்மு காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதிதான் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ரயில்வே பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்