சூடான செய்திகள் 1

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தயார் -உதய கம்மன்பில

(UTVNEWS | COLOMBO) – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கும் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று மாலை கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அதனை அறிவிப்பார் என்று உதய கம்மன்பில ஊடகங்களிடம் கூறினார்.

Related posts

கல்முனை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதுகாப்பு தரப்பினருக்கு பாதிப்பில்லை

மின்னேரியா தேசிய பூங்காவிற்கு தற்காலிகமாக பூட்டு

தோல்வியின் பின்னர் டோனி ஓய்வு குறித்து கோலி கருத்து