உள்நாடு

´பொடி லெசி´க்கு தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | காலி) – பாதாள உலக குழு உறுப்பினராக கருதப்படும் ´பொடி லெசி´ என்ற ஜனித் மதுசங்கவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (25) காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

லங்கா ஐஓசி இனது பொதுமக்களுக்கான அறிவிப்பு

அரசியலமைப்பு சபை மீண்டும் இன்று கூடவுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல்