உள்நாடு

பொங்கலன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு!

(UTV | கொழும்பு) –

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் பொங்கல் தினத்தன்று மூடப்படவுள்ளன.

தமிழர்கள் அதிகமாக செரிந்து வாழும் பகுதி என்பதால் பொங்கலை அனைவரும் அமைதியான முறையில் குடும்பமாக கொண்டாட வேண்டும் என்பதற்றகாக இந்த தீர்மானத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் இந்த தீர்மானத்தை முன்னெடுத்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சிறுவர்களின் தோலில் பல்வேறு உபாதைகள் – பெற்றோர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

சீனவுக்கு குரங்குகள் கொடுக்க இணக்கம்

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் புதிய அறிவிப்பு

editor