சூடான செய்திகள் 1

பைசல் மற்றும் அலி ஸாஹிர் ஆகியோர் மீளவும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க தீர்மானம்

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் மற்றும் அலி ஸாஹிர் மௌலான ஆகியோர் மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளனர்.

Related posts

ஐ.கே மஹாநாம,பீ.திஸாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்

கொழும்பு – கண்டி வீதி மற்றும் இராஜகிரிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

ஐ.தே.கட்சியின் செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு