உள்நாடு

பேலியகொடை மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) –  பேலியகொடை புதிய மெனிங் சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பாிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

கடை உாிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதார பாிசோதகர் தொிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கச்சா எண்ணெய் விலையில் சரிவு

ரஞ்சனின் விடுதலை தொடர்பில் ஆலோசனை