உள்நாடு

பேரூந்துக்கு எதிர்த்திசையில் பயணித்த லொறியின் சாரதி கைது

(UTV | கொழும்பு) – லுணுகலை – பதுளை வீதியில், பசறை – 13ஆம் கட்டையில் நேற்றுக்காலை இடம்பெற்ற பேரூந்து விபத்தின் போது, விபத்துக்குள்ளான பேரூந்துக்கு எதிர்த்திசையில் பயணித்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

குறித்த கோர விபத்தில் 9 ஆண்களும், 5 பெண்களும் உட்பட 14 பேர் உயிரிழந்த நிலையில், 5 சிறுவர்கள் உட்பட 33 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களுள், 20 ஆண்களும், 13 பெண்களும் அடங்குகின்றனர்.

Related posts

கடந்த 24 மணித்தியாலயத்தில் 502 : 03 [COVID UPDATE]

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிக வெப்பம் நிலவக்கூடும்

விரைவில் அரச ஊழியர்களின் வேலை நாட்களில் குறைப்பு