புகைப்படங்கள்

பேரூந்துகள் 02 நேருக்கு நேர் மோதி விபத்து – 23 பேர் காயம்

(UTV|கொழும்பு) – கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தியகல பகுதியில் இன்று(14) காலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

Related posts

வரலாற்றில் பதிவான பொம்பியோ

யாழில் இலவசமாக வழங்கப்படும் முகக்கவசம்

தீவிரமடையும் கலிபோர்னியா காட்டுத்தீ