உள்நாடுசூடான செய்திகள் 1

பேருவளை – பன்னில கிராமம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

(UTV|கொழும்பு ) – பேருவளை – பன்னில பகுதி மூடப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் உண்மைகள் இல்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

எமது செய்தி பிரிவு இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரை தொடர்பு கொண்டு வினவிய போதே தமக்கு அவ்வாறு எதுவும் அறிவிக்கப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்

மேலும் இதுவரை அகுரண மற்றும் அதுலுகம பகுதிகள் மட்டுமே முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்…

நேற்றைய தினம் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்