உள்நாடு

பேருவளையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – பேருவளை – மொரகல்ல மருதானை வீதியில் லொறியில் பயணித்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் லொறியில் இருந்து இளநீர் சேகரிக்க சென்றவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் மருதானை, பேருவளை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இலங்கை தொடர்பில் IMF விசேட அறிவிப்பு – வரி திருத்தம்?

editor

ஒட்சிசன் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

வசந்த யாப்பா எம்.பி பதவி விலகல்