உள்நாடு

பேருந்து வீதி ஒழுங்கை சட்டத்தின் மூன்றாம் கட்டம் இன்று முதல்

(UTV|கொழும்பு)- பேருந்து வீதி ஒழுங்கை சட்டத்தின் மூன்றாம் கட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இன்று(29) காலை 6 மணி முதல் இங்குறுகட சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி குறித்த வீதி ஒழுங்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேலும் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, ஆம்ர் வீதி, மாளிகாவத்தை, மருதானை ஊடாக கொழும்பு கோட்டை நோக்கி வீதி ஒழுங்கை சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Related posts

அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை

editor

பாராளுமன்ற தேர்தலை நடத்த நிதி ஒதுக்கப்படவில்லை

editor