உள்நாடுபிராந்தியம்

பேருந்து தரிப்பிடத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு – கிளிநொச்சியில் சோகம்

A-9 பிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு – தட்டுவன் கொட்டி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பேருந்து தரிப்பிடத்தில் குறித்த பெண் உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-சப்தன்

Related posts

“ஹிருணிகாவின் வீட்டிற்கு மலத் தாக்குதல்” – பொன்சேகா

வத்தளையில் நீர் விநியோகம் தடை

முல்லைத்தீவு மக்களுடன் முன்னாள் அமைச்சர் றிஷாட் கலந்துரையாடல்